Posts
Showing posts from January, 2018
Gnagarajngk:::: history of pongal
- Get link
- X
- Other Apps
பொங்கள் திருவிழா !! 🌾 தை மாதம் என்றலே நம் நினைவில் வருவது பொங்கல் பண்டிகை தான். தை 1-ம் நாள் சு+ரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தை 2-ம் நாள் அன்று விளைச்சலுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. 🌾 இந்த பொங்கல் பண்டிகையானது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள விவசாயிகளால் கொண்டாப்படுகிறது. இதேபோல் மற்ற மாநிலங்களில் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பொறுத்து அங்கு கொண்டாமானது நிறைய வேறுபாடு உள்ளன. அந்த வகையில் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என பாh;ப்போம். 🌾 உத்திரபிரதேசம், பீகாh; மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மகர சங்ராத்தியாக போற்றப்படுகிறது. இந்நாளில் கங்கை, யமுனை மற்றும் நா;மதா ஆகிய நதிகரைகளில் கொண்டாடப்படுகிறது. மேலும் அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சு+ரியனுக்கு பு+ஜையில் படைக்கிறாh;கள். சு+ரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாள் இதுவாகும். 🌾 இந்த மகர சங்ராத்தியை ஒரிசா மற்றும் சத்தீஸ்கா; மாநிலங்களில் உள்ள பழங
Gnagarajngk :::: போகி பண்டிகையில் காப்பு கட்டுவது எதற்காக?
- Get link
- X
- Other Apps
போகி பண்டிகையில் காப்பு கட்டுவது எதற்காக? 🌿 போகி நன்னாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் என்பது வழக்கம். இந்திரனுக்கு போகி என்று வேறு பெயர் உள்ளது. பழங்காலத்தில் இந்திர விழா நடைபெற்ற போது பழைய குப்பைகளைத் தீ மூட்டி வைப்பார்கள். 🌿 கிராமங்கள் சிலவற்றில் இந்த நாள் காப்பு கட்டும் நாளாக கொண்டாடப்படுகிறது. மாவிலை, வேப்பிலை, பு+லாப்பு+, ஆவாரம்பு+ இவற்றால் காப்பு கட்டி, துணிகளில் முடிந்து தோரணம் போல வீட்டிலும் கோவிலிலும் கட்டி வைப்பது தான் காப்பு கட்டுதல் என்று பெயர். இதனால் தீவைகள் நெருங்காது என்பது ஐதீகம். 🌿 பண்டிகைக் காலங்களில் வீட்டில் உள்ளவரை நோய் அண்டாமல் இருக்க வேண்டும் என எண்ணி, காப்பு கட்டுதல் எனும் பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது தற்போது போகி என கொண்டாடப்படுகிறது. 🌿 இந்நாளில் மழையால் ஏற்படும் மூட்டைப்பு+ச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பு+ச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும். வீட்டின் முகப்புகளிலும் காப்பு கட்டி தோரணங்களாகத் தொங்கவிடுவர்கள். 🌿 நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபீளை, தும்பை, துளசி கொண்டு வீட்டின்
.Okkaligar history
- Get link
- X
- Other Apps
ஒக்கலிகர்[காப்பு] சரித்திரம் இவர்கள் கர்நாடகத்தில் பெரும்பான்மையாகவும், தமிழகத்தில் அதிக அளவிலும், ஆந்திராவில் கணிசமான அளவில் வாழ்கிறார்கள். மேலும் ஒரிசா, மராட்டியம் , சத்திஸ்கர், இலங்கை போன்ற இடங்களிலும் வாழ்கிறார்கள். பயிர்த்தொழில், விவசாயம் போன்றவற்றை பெரும்பாலான மக்கள் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களை கவுண்டர் அல்லது கவுடர் போன்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். காப்பு என்றால் காவல்காரர் என்ற பொருள் கொள்ளப்படுகிறது. இவர்கள் கன்னடம் மொழியினை பேசுபவர்கள் எனினும் இவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்ததால் தமிழ், தெலுங்கு, ஒரியா, மராத்தி போன்ற மொழிகளைத் தாங்கள் வாழும் பகுதிக்கு ஏற்ப பேசி வருகின்றனர். வொக்கலிகர் எனப்படுவோர் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்து தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் சில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் ஒரு சமூகத்தினரைக் குறிக்கிறது. ஒக்கலிகர், ஒக்கலிகக் கவுண்டர், கவுடர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒக்கலிகர் என்றால் குடியானவன் அல்லது நிலத்தை உழுபவன் என்று பொருள். இவர்கள் தி